பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரம்
மணிக்கூட்டுக் கோபுரம்பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரம் என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பில் பிலியந்தலை என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். இந்த கடிகார கோபுரம் பிலியந்தலையின் பிரபலமான அடையாளமாகும். உள்ளூர்வாசிகளின் கூற்றுபடியும் பிற ஆவணங்களின்படியும், இந்த கடிகார கோபுரம் தீவின் மிக உயரமான ஒன்றாகும். இது 23.8 மீ உயரத்திற்கு 4.9 மீ சுற்றளவு கொண்டது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இது இருப்பதால், கணிசமான தொல்ல்லியல் நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. இதனால், இந்தக் கோபுரம் பிலியந்தலை நகரத்திற்கு வரலாற்று முக்கியத்துவத்தை வழங்குகிறது.
Read article
Nearby Places
கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை

தெகிவளை விலங்கியல் பூங்கா
இரத்மலானை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
தெகிவளை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

கல்கிசை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
பிலியந்தலை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
சிறீ ஆஞ்சநேயர் கோவில்
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள கல்கிசை பகுதியில் அமைந்துள்ளது.
மகரகம
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி